Saturday, January 18, 2025

ஜம்மு காஷ்மீரில் பரவி வரும் மர்ம நோய் : இதுவரை 6 பேர் பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் மர்ம நோய் பரவி வருகிறது. இந்த மர்ம நோய்க்கு இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news