தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அமைச்சர் டிகே.பிரபு ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
