Sunday, December 21, 2025

“பேச்சுவாக்கில் ஸ்லிப் ஆகி இருக்கும்” – பொன்முடியின் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிம் கூறியதாவது : பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Related News

Latest News