Saturday, December 20, 2025

லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.

தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் மாவட்டவாரியாக கீழே பார்க்கலாம்.

கோவை

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 6.50 லட்சம் பேர்

காஞ்சிபுரம்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,74,274 பேர்

கரூர்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 79,690 பேர்

திண்டுக்கல்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 3,24,914 பேர்

தஞ்சாவூர்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,06,593 பேர்

திருச்சி

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 3,31,787 பேர்

திருநெல்வேலி

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,16,966 பேர்

விழுப்புரம்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,82,865 பேர்

அரியலூர்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 24,368 பேர்

தருமபுரி

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 81,515 பேர்

கடலூர்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,46,818 பேர்

கிருஷ்ணகிரி

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,74,549 பேர்

நாகப்பட்டினம்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 57,338 பேர்

செங்கல்பட்டு

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 7,01,871 பேர்

திருப்பூர்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 5,63,785 பேர்

திருவண்ணாமலை

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 2,51,162 பேர்

ராணிப்பேட்டை

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 1,45,157 பேர்

மதுரை

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 3,80,474 பேர்

கள்ளக்குறிச்சி

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 84,329 பேர்

சென்னை

நீக்கப்பட்ட வாக்காளர்கள் – 14,25,018 பேர்

Related News

Latest News