சீமான் மீது புகாரளிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சீமானின் புகைப்படத்தை கிழித்து காலில் போட்டு மிதித்து கண்டனத்தை பதிவு செய்தனர்.
திருப்பூர் ரிதன்யா விவகாரத்தில் மாதர் சங்கம் கஞ்சா அடித்து தூங்கி விட்டார்களா என சீமான் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.