குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை சாலையில் ஓட்டி இடையூறு ஏற்படுத்திய சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 90 நாள் வாகனம் ஓட்ட தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.