Wednesday, April 16, 2025

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Latest news