மின் பாதை பாரமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளைய தினம் (22.01.2026) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் முழு விவரம் மாவட்ட வாரியாக பின்வருமாறு..
தேனி
துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு.
கோவை
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி.
உடுமலைப்பேட்டை
முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாச காலனி, சுபியா கவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி.
ஈரோடு
அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம், காஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுப்புதூர், சின்னியம்பாளையம், முல்லம்மாபாளையம், ஐயன்வலம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைப்பெரியம்பாளையம், சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிச்சேனிமலைவீதி, கீரமடை, ஜெகநாதபுரம்காலனி, உலவநகர்.
தருமபுரி
மொரப்பூர், கல்லூர், கேட்டனூர், இளவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கேல்பட்டி, மூட்டூர், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாளை, சின்னம்பட்டி, நாகப்பூர் பி.அக்ரஹாரம், நாகாதாசம்பட்டி, தாசம்பட்டி.
கிருஷ்ணகிரி
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெதேப்பள்ளி, சென்னப்பள்ளி, டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல்.
