Saturday, February 22, 2025

நடிகை கியாரா அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் தனது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest news