Saturday, December 20, 2025

இஸ்ரேல் சாலை விபத்தில் கேரள செவிலியர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் நடந்த சாலை விபத்தில் விபத்தில் கேரள செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் இஸ்ரேலில் வீட்டு செவிலியராக இருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சரண்யா ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. பலியான சரண்யாவுக்கு எம்.வி. விஜயல், எம்.வி. விஷ்ணா. குறிச்சி கல்லுங்கல் பிரசன்னன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

சரண்யா பிரசன்னன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவி செய்யும்படி மத்திய, மாநில அரசுகளை அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

Latest News