Friday, December 26, 2025

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர் காலமானார். அவருக்கு வயது 100. இவர் 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News