சாய் பல்லவியின் மிக நீளமான முடிக்கு இந்த இயற்கைப் பொருள் தான் காரணமா?

103
Advertisement

நடன நிகழ்ச்சியில் பங்குப் பெற்று அதன் வழியாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி, இவர் நடிப்பை விட தனது நடனம் வழியாகத்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


முகத்தில் பருக்கள் இருந்தாலும் மேக்கப்பை பயன்படுத்தாமல், தனது அழகைப் பாதுகாத்து வருகிறார். மேலும் சாய் பல்லவியின் நீளமான கூந்தலுக்கும் இளம் ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.
இவ்வளவு அழகான நீளமான முடிக்கு சாய் பல்லவி பயன்படுத்தும் ஒரு விஷயம் தான் காரணமாக உள்ளது, சாய் பல்லவி எப்போதும் செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவதே இல்லையாம்.
சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காய்கறிகள் மற்றும் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம்.


ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்றார். தனது கூந்தலை பராமரிக்க சாய் பல்லவி வாரம் ஒருமுறை கற்றாழை சாற்றைத் தலையில் தேய்த்து அலசுவதாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.