முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.