Monday, March 31, 2025

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் : பயனாளர்கள் அவதி

இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று மாலை இன்ஸ்டாகிராம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 19,431- க்கும் மேற்பட்ட மக்கள் புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளது.

Latest news