ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஏற்காவிட்டால், உக்ரைன் மீதமான போர் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஏற்காவிட்டால், உக்ரைன் மீதமான போர் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அவர், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தவறினால், ராணுவ வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் என பகிரங்கமாக தெரிவித்தார்.
