Saturday, April 5, 2025

பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை : அண்ணாமலை பேட்டி

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒரு தொண்டனாக கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest news