Wednesday, May 14, 2025

ரூ.100 கோடி வசூல் செய்த ஹிட் 3. OTT ரிலீஸ் எப்போது?

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவரது நடிப்பில் மே 1ம் தேதி வெளியான திரைப்படம் ஹிட் 3. இப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 43 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 13 நாட்களில் ரூ.114 கோடி வரை வசூல் செய்துள்ளது.

 ‘ஹிட் 3’ படத்தின் ஓடிடி உரிமையை நல்ல விலைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் ஜூன் 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ‘ஹிட் 3’ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news