தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக வீடுகளில் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.