திரையரங்கில் படம் பார்க்க எப்படி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்களோ, அதே போல் OTT எப்போது படம் வெளிவரும் என்றும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதுவும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை,
அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியக என்பதை பற்றி பார்க்கலாம்..
அக்டோபர் 31ஆம் தேதி “லோகா” படம் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியாகிறது.
அமேசான் பிரைமில் அக்டோபர் 31ஆம் தேதி “காந்தாரா சாப்டர் 1” வெளியாகிறது.
அக்டோபர் 29ஆம் தேதி “இட்லி கடை” திரைப்படம் நெட்பிளிக்ஸ் வெளியாகிறது.
நவம்பர் 4ஆம் தேதி பேட் கேர்ள் {Bad Girl } படம் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியாகிறது.
இதில், 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் “லோகா, காந்தாரா சாப்டர் 1” என்கிற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
