Thursday, February 5, 2026

கூகுள் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

கூகுள் தேடல், விளம்பரம், ஆராய்ச்சி மற்றும் என்ஜினீயரிங் பிரிவுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செலவை குறைக்கும் நடவடிக்கையாக, ஊழியர்கள் தானாக வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News