Monday, February 3, 2025

59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news