Wednesday, December 17, 2025

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 70,040 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,755 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,755 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 70,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News