மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.115 அதிகரித்து கிராமுக்கு ரூ.11,325க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.920 அதிகரித்து ரூ.90,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News