தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 295 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 123 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News