Monday, December 22, 2025

ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை., வரலாறு காணாத புதிய உச்சம்

தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News