Monday, June 23, 2025

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த தங்க முலாம் பூசப்பட்ட கார்

துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பந்தய கார், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

துபாயின் சார்ஜா எக்ஸ்போ சென்டரில், 55வது கைக்கடிகாரம் மற்றும் நகை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பந்தய கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் கதவு, கைப்பிடி உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களிலும் தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news