Monday, February 23, 2026

வார தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு ரூ.1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

Related News

Latest News

error: Content is protected !!