Friday, April 4, 2025

டிரம்ப் செய்த வேலையால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில் உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆட்டோமொபைல் துறைக்கும் வரி விதிப்பு அமல் செய்யப்பட்டுள்ளதால், அந்த துறை பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

Latest news