Thursday, March 13, 2025

‘கேம் சேஞ்சர்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியன் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். ப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news