Sunday, June 1, 2025

இந்த படமும் தோல்வியா?…ஷங்கருக்கு என்னதான் ஆச்சு?

இந்தியன் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். ப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை ரூ.200 கோடி வசூல் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி என மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கேம் சேஞ்சர் படமும் தோல்வி அடைந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news