அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு செரிமானக்கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.