Sunday, May 11, 2025

இனி கடலுக்கு உள்ளேயும் குடியிருக்கலாம்

ஜன்னலை திறந்தவுடன் கடல் காட்சி தெரிவதற்கே தனி விலை உள்ள நிலையில், கடலுக்கு நடுவே இருக்கும் வீட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைப்பவர்களின் கனவை நிஜமாக்கவே அமெரிக்காவின் பனாமாவை சேர்ந்த ocean builders நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள மிதக்கும் வீடுகள் ஸீ பாட்ஸ் (Sea Pods) என அழைக்கப்படுகிறது.

பனாமா தெற்கு கடற்கரையில் உள்ள லின்டன் பே பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த வீடுகளின் மதிப்பு இரண்டு லட்சம் டாலர்கள் துவங்கி ஒரு மில்லியன் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest news