Monday, March 31, 2025

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவர்கள் அறையில் இன்று மதியம் 3.15 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வாட்ச் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின்சார கேபிலில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Latest news