கிரேக்க தீவுகளில் மிகவும் பிரபலமான மைகோனாஸ் தீவு ஏகன் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது.
அழகான கடற்கரைகள், இயற்கை காட்சிகள், சுவையான உணவு என பல சிறப்பம்சங்கள் நிறைந்திருந்தாலும் மைகோனோசின் நேர்த்தியான நகர கட்டமைப்பு சுற்றுலாவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
https://www.instagram.com/reel/Ch4tP4mjpoG/?utm_source=ig_web_copy_link