Saturday, February 22, 2025

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரப்போகுது : எப்போது தெரியுமா?

மத்திய அரசின் ‘பிரதமர் மோடியின் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வரும் 24ம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.

Latest news