Sunday, December 28, 2025

FA கோப்பை இறுதிப் போட்டி : விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் அழைப்பு..!

இன்றைய தினம் நடைபெறவுள்ள FA கோப்பை இறுதி கால்பந்தாட்ட போட்டியில் இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் கலந்துகொண்டுள்ளனர்.

மென்செஸ்டர் யுனைடெட் (மான்செஸ்டர் யுனைடெட்)அணிக்கும் மென்செஸ்டர் சிட்டி (மான்செஸ்டர் சிட்டி)அணிக்கும் இடையில் லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள FA இறுதி கால்பந்தாட்ட போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா இருவரும் பிரபல அட்லீஷர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக உள்ளனர்,பூமா (Puma) அழைப்பு விடுத்துள்ளது.

Related News

Latest News