திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்புTamilnaduMay 30, 2025Updated: May 30, 2025 திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக திரைத்துறையினர் எழுப்பிவந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.ShareFacebookXPinterestWhatsApp Related News‘போட்டியில் இருந்து விலகுகிறேன்’ – திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு Sathiyam TV - April 4, 2026 சென்னை எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம் Sathiyam TV - April 4, 2026 ‘தமிழ்நாடு அரசு நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற அரசு’ – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு Sathiyam TV - April 4, 2026 Latest Newsவெளிநாடு போறீங்களா?..ரிசர்வ் வங்கி சொன்ன சூப்பர் அறிவிப்பு Sathiyam TV - April 4, 2026 ‘போட்டியில் இருந்து விலகுகிறேன்’ – திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு Sathiyam TV - April 4, 2026 ‘ஆன்லைன் செயலிகள் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆபத்து’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Sathiyam TV - April 4, 2026