Monday, February 9, 2026

பிராட்பேண்ட் கதை முடிஞ்சிது.. Elon Musk Starlink இந்திய கட்டணம் அறிவிப்பு

எலான் மஸ்க் தலைமையிலான இந்நிறுவனம் அதன் ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தை (Starlink India Website) புதுப்பித்துள்ளது. இப்போது இது குடியிருப்பு வாடிக்கையாளர்களுக்கான அதன் சந்தாவின் விலைகளை பட்டியலிடுகிறது.

முக்கிய அம்சங்கள்

30 நாள்கள் சோதனையுடன் Unlimited Data

ஸ்டார்லிங்கின் சேவை அனைத்து வானிலையிலும் செயல்படும் என்று தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

uptime அதிகரணமாக 99.9% குடியிருப்பு இணைய இணைப்பு உறுதி

விலை விவரம்

ஸ்பேஸ்எக்ஸின் மேல் இயங்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் மாதாந்திரக் கட்டணம் ₹8,600

இதில் ₹34,000 மதிப்புள்ள ஹார்ட்வேரின் விலை சேர்க்கப்பட்டுள்ளது

குடியிருப்பு சந்தாவிற்கு இந்தியாவிற்கு விலைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வணிக சந்தாவுக்கான விலைகளை இன்னும் வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் வணிக சந்தைக்கான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பாரப்படுகிறது.

Related News

Latest News