Wednesday, January 14, 2026

மீண்டும் தோல்வி.., கடலில் விழுந்த எலான் மஸ்க் ராக்கெட்

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வி அடைந்துள்ளது.

டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த ராக்கெட் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஏழாவது ஸ்டார்ஷிப் சோதனையும், மார்ச் 6ல் நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.

Related News

Latest News