Wednesday, July 2, 2025

சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் (17-03-2025) காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news