Tuesday, July 29, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2021 ல் நடக்கவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த வரவேற்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News