சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.50 உயர்ந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Latest news