வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்வு : இல்லத்தரசிகள் ஷாக்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வீட்டு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.