தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று ஊட்டி சென்றார். அங்கு அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.
அப்போது செய்தியார்களை சந்தித்த அவர் 2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.