திமுகவின் 164 வேட்பாளர்கள் அறிவிப்பு – முழு பட்டியல்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? – முழு விவரம்

இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்:

  • கன்னியாகுமரி – ரெ. மகேஷ்
  • நாகர்கோவில் – எஸ். ஆஸ்டின்
  • ராதாபுரம் – மு. அப்பாவு
  • பாளையங்கோட்டை – மு. அப்துல் வஹாப்
  • திருநெல்வேலி – சு. சுப்பிரமணியன்
  • ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்
  • தென்காசி – கலை கதிரவன்
  • வாசுதேவநல்லூர் – ஈ. ராஜா
  • கோவில்பட்டி – கா. கருணாநிதி
  • ஓட்டபிடாரம் (தனி) – பி.எம். ராமஜெயம்
  • திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
  • தூத்துக்குடி – கீதா ஜீவன்
  • விளாத்திகுளம் – ஜி.வி. மார்கண்டேயன்
  • முதுகுளத்தூர் – ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
  • ராமநாதபுரம் – காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
  • பரமக்குடி (தனி) – கே.கே. கதிரவன்
  • திருச்சுழி – தங்கம் தென்னரசு
  • அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
  • சாத்தூர் – அ. கடற்கரை ராஜ்
  • ராஜபாளையம் – சௌ. தங்கப்பாண்டியன்
  • கம்பம் – நா. ராமகிருஷ்ணன்
  • போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர்செல்வம்
  • ஆண்டிப்பட்டி – ஆ. மகராஜன்
  • திருமங்கலம் – சேடப்பட்டி மு. மணிமாறன்
  • திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
  • மதுரை மேற்கு – ரகு பாலாஜி
  • மதுரை மத்தி – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
  • மதுரை வடக்கு – கோ. தளபதி
  • சோழவந்தான் (தனி) – ஆ. வெங்கடேசன்
  • மதுரை கிழக்கு – பி. மூர்த்தி
  • மானாமதுரை (தனி) – ஆ. தமிழரசி ரவிக்குமார்
  • திருப்பத்தூர் – கே.ஆர். பெரியகருப்பன்
  • ஆலங்குடி – சிவ வீ. மெய்யநாதன்
  • திருமயம் – எஸ். ரகுபதி
  • புதுக்கோட்டை – வை. முத்துராஜா
  • விராலிமலை – கே.கே. செல்லபாண்டியன்
  • பேராவூரணி – நா. அசோக்குமார்
  • பட்டுக்கோட்டை – கா. அண்ணாதுரை
  • ஒரத்தநாடு – ஆர். வைத்திலிங்கம்
  • தஞ்சாவூர் – சண். ராமநாதன்
  • திருவையாறு – துரை. சந்திரசேகரன்
  • கும்பகோணம் – சாக்கோட்டை கா. அன்பழகன்
  • திருவிடைமருதூர் – கோவி. செழியன்
  • திருவாரூர் – பூண்டி கே. கலைவாணன்
  • மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
  • வேதாரண்யம் – மா.மீ. புகழேந்தி
  • பூம்புகார் – நிவேதா முருகன்
  • புவனகிரி – துரை கி. சரவணன்
  • குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
  • நெய்வேலி – சபா. ராஜேந்திரன்
  • திட்டக்குடி (தனி) – சி.வி. கணேசன்
  • ஜெயங்கொண்டம் – க.சொ.க. கண்ணன்
  • அரியலூர் – லதா பாலு
  • குன்னம் – சா.சி. சிவசங்கர்
  • பெரம்பலூர் (தனி) – எஸ்.டி. ஜெயலட்சுமி
  • முசிறி – என்.எஸ். கருணைராஜா
  • மண்ணச்சநல்லூர் – சீ. கதிரவன்
  • லால்குடி – த. பாரிவள்ளல்
  • திருவெறும்பூர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
  • திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
  • திருச்சி மேற்கு – கே.என். நேரு
  • ஸ்ரீரங்கம் – எஸ். துரைராஜ்
  • குளித்தலை – சூரியனூர் அ. சந்திரன்
  • கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே. ராஜா
  • கரூர் – ஆசி.எம். தியாகராஜன்
  • அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர். இளங்கோ
  • வேடசந்தூர் – டி. சாமிநாதன்
  • திண்டுக்கல் – ஐ.பி. செந்தில்குமார்
  • நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி
  • ஆத்தூர் – இ. பெரியசாமி
  • ஒட்டன்சத்திரம் – அர. சக்கரபாணி
  • மடத்துக்குளம் – இரா. ஜெயராமகிருஷ்ணன்
  • உடுமலைப்பேட்டை – மு. ஜெயகுமார்
  • வால்பாறை (தனி) – ஆ. சுதாகர்
  • கிணத்துக்கடவு – கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன்
  • கோயமுத்தூர் தெற்கு – வி. செந்தில்பாலாஜி
  • தொண்டாமுத்தூர் – என்.ஆர். கார்த்தியேன்
  • கோயமுத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன்
  • சூலூர் – தளபதி முருகேசன்
  • பல்லடம் – க. செல்வராஜ்
  • திருப்பூர் தெற்கு – ந. தினேஷ்குமார்
  • அவினாசி (தனி) – டாக்டர் கோகிலா மணி
  • மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்
  • குன்னூர் – கே.எம். ராஜூ
  • கூடலூர் (தனி) – மு. திராவிடமணி
  • கோபிச்செட்டிபாளையம் – என். நல்லசிவம்
  • அந்தியூர் – எம். சிவபாலன்
  • பவானி – கே.ஏ. சேகர்
  • பெருந்துறை – தோப்பு என்.டி. வெங்கடாசலம்
  • காங்கயம் – மு.பெ. சாமிநாதன்
  • தாராபுரம் (தனி) – இந்திராணி
  • ஈரோடு மேற்கு – சு. முத்துசாமி
  • குமாரபாளையம் – எஸ். பாலு
  • பரமத்திவேலூர் – கே.எஸ். மூர்த்தி
  • நாமக்கல் – ப. இராணி
  • சேந்தமங்கலம் (தனி) – பி. பூமலர்
  • ராசிபுரம் (தனி) – மா. மதிவேந்தன்
  • வீரபாண்டி – ஆ.கா. தருண்
  • சேலம் தெற்கு – எம். லோகநாதன்
  • சேலம் வடக்கு – இரா. இராஜேந்திரன்
  • சங்ககிரி – மு. மணிகண்டன்
  • எடப்பாடி – காசி
  • மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி
  • ஏற்காடு (தனி) – டி.எம். ரேவதி மாதேஸ்வரன்
  • கெங்கவல்லி (தனி) – கு. சின்னதுரை
  • சங்கராபுரம் – தா. உதயசூரியன்
  • ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
  • உளுந்தூர்பேட்டை – ஜி.ஆர். வசந்தவேல்
  • திருக்கோயிலூர் – பொன். கௌதமசிகாமணி
  • விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா
  • விழுப்புரம் – இரா. லட்சுமணன்
  • வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி
  • செஞ்சி – கே.எஸ். மஸ்தான்
  • வந்தவாசி (தனி) – எஸ். அம்பேத்குமார்
  • செய்யாறு – ஓ. ஜோதி
  • ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன்
  • கலசப்பாக்கம் – பெ.சு.தி. சரவணன்
  • கீழ்பென்னாத்தூர் – கு. பிச்சாண்டி
  • திருவண்ணாமலை – எ.வ. வேலு
  • செங்கம் – மு.பெ. கிரி
  • அரூர் – அ. சண்முகம்
  • பாப்பிரெட்டிப்பட்டி – பெ. பழனியப்பன்
  • பாலக்கோடு – டி.என்.வி. செந்தில்குமார்
  • ஓசூர் – எஸ்.ஏ. சத்யா
  • வேப்பனஹள்ளி – பி.எஸ். சீனிவாசன்
  • பர்கூர் – தே. மதியழகன்
  • திருப்பத்தூர் – அ. நல்லதம்பி
  • ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி
  • ஆம்பூர் – அ.செ. வில்வநாதன்
  • கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) – ராஜேஸ்வரி மோகன்காந்தி
  • அணைக்கட்டு – ஏ.பி. நந்தகுமார்
  • வேலூர் – ப. கார்த்திகேயன்
  • ஆற்காடு – ஜெ.எல். ஈஸ்வரப்பன்
  • ராணிப்பேட்டை – வினோத் காந்தி
  • காட்பாடி – துரைமுருகன்
  • காஞ்சிபுரம் – நித்யா சுகுமார்
  • உத்திரமேரூர் – க. சுந்தர்
  • மதுராந்தகம் (தனி) – எஸ். அமுலு பொன்மலர்
  • செங்கல்பட்டு – எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி
  • தாம்பரம் – ஆர்.எஸ். கிருத்திகாதேவி
  • ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்
  • சோழிங்கநல்லூர் – ச. அரவிந்த் ரமேஷ்
  • மயிலாப்பூர் – தா. வேலு
  • தியாகராயநகர் – ராஜா அன்பழகன்
  • சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன்
  • விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
  • அண்ணாநகர் – நே. சிற்றரசு
  • ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன் நாகநாதன்
  • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – உதயநிதி ஸ்டாலின்
  • துறைமுகம் – பி.கே. சேகர்பாபு
  • ராயபுரம் – சுபேர்கான்
  • எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா
  • திரு.வி.க.நகர் (தனி) – கே.எஸ். ரவிச்சந்திரன்
  • வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
  • பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜே.ஜே. எபினேசர்
  • மாதவரம் – எஸ். சுதர்சனம்
  • அம்பத்தூர் – அ.பு. பூர்ணிமா
  • மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
  • ஆவடி – சா.மு. நாசர்
  • பூந்தமல்லி – ஆ. கிருஷ்ணசாமி
  • திருவள்ளூர் – வி.ஜி. ராஜேந்திரன்
  • கும்மிடிப்பூண்டி – டி.ஜெ. கோவிந்தராஜன்
  • கொளத்தூர் – மு.க. ஸ்டாலின்

Related News

Latest News