Saturday, December 20, 2025

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்எஸ்.ஐ.ஆர்.க்கு முன் மொத்த வாக்காளர்கள்எஸ்.ஐ.ஆர்.க்கு பின் வாக்காளர்கள்நீக்கப்பட்ட வாக்காளர்கள்
கோவை32,25,19825,74,6086,50,590
காஞ்சிபுரம்14,01,19811,26,9242,74,274
கரூர்8,98,3628,18,67279,690
திண்டுக்கல்19,34,44716,09,5333,24,914
தஞ்சாவூர்20,98,56118,92,0582,06,593
திருச்சி23,68,96720,37,1803,31,787
நெல்லை14,20,33412,03,3682,16,966
விழுப்புரம்17,27,49015,44,6251,82,865
அரியலூர்5,30,8905,06,52224,368
தருமபுரி12,85,43212,03,91781,515
கடலூர்21,93,57719,46,7592,46,818
கிருஷ்ணகிரி16,80,62615,06,0771,74,549
நாகப்பட்டினம்5,67,7305,10,39257,338
செங்கல்பட்டு27,87,36220,85,4917,01,871
திருப்பூர்24,44,92918,81,1445,63,785
திருவண்ணாமலை21,21,90218,70,7442,51,162
ராணிப்பேட்டை10,57,7009,12,5431,45,157
மதுரை27,40,63123,60,1573,80,474
கள்ளக்குறிச்சி11,60,60710,76,27884,329
சென்னை40,04,69425,79,67614,25,018

Related News

Latest News