இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகன் அர்ஜித். இவர் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மகன் அர்ஜித்தும் ஹீரோவாக நடிக்க உள்ளார்.