இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பைசன். இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது சிலர் கலவையான விமர்சனங்களை வைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் பைசன் படத்திற்காக துருவ் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, பைசன் படத்திற்காக துருவ் விக்ரம் சுமார் ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக என கூறப்படுகிறது.
