Sunday, December 28, 2025

+2 பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவித்த தேவயானியின் மகள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகைகளில் வளம் வந்த ஒருவர் நடிகை தேவையணி,பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் 2001ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இனிய மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்களும் உள்ளனர்,இந்நிலையில் கடந்த 8ஆம் +2 தேர்வு முடிவுகள் வெளியானது ,+2 தேர்வெழுதிய தேவயானியின் மூத்த மகள் 492 மதிப்பெண் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related News

Latest News