Friday, February 21, 2025

தவெக அலுவலகம் இடிப்பு – ஜேசிபி மூலம் அகற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த தவெக இளைஞர் அணி அலுவலகத்தை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தவெக அலுவலகம் கட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news